சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 236
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக