சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில்
ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 255
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக