சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே?
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 260
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக