சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்?
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம்.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 259
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக