சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன்
கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்?
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 258
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக