சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல்
உலகினோரும் உண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே.
சிவவாக்கியம் > மன்று - கடை > பாடல்: 277
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக