சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ?
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 286
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக