சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலைஒன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 285
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக