சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம்
ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 292
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக