சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே?
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 293
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக