சிவவாக்கியம் | SivaVaakkiyam | #297

சிவவாக்கியம் | SivaVaakkiyam

சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே
பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > விரகு - விரகதாபம் > பாடல்: 297

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Apr 20, 2026