சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்,
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 296
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக