சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
சிவவாக்கியம் > சரியை விலக்கல் > பாடல்: 3
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக