சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 302
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக