சிவவாக்கியம் | SivaVaakkiyam |
குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 303
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக