சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான்இருந்த கோலமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 304
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக