சிவவாக்கியம் | SivaVaakkiyam |
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 321
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக