சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 325
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக