சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்
ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான்
சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான்.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 333
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக