சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில்
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்,
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 340
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக