சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி கூவும்கீயும் ஆனதே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 341
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக