சிவவாக்கியம் | SivaVaakkiyam

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில் 
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில்
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்,
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > விரகு - விரகதாபம் > பாடல்: 340

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Sun, Jul 26, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #340