சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே
காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 353
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக