சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார்.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 352
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக