சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 357
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக