சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார்
கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 356
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக