சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 36
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக