சிவவாக்கியம் | SivaVaakkiyam |
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 35
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக