சிவவாக்கியம் | SivaVaakkiyam

உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம்.
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம்ஏந்தும் நாதனே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 379

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jul 28, 2026