சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 380
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக