சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்ததும்
ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதாய் தானதாய் அவலமாய் மறைந்திடும்.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 381
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக