சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 38
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக