சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 39
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக