சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததே
அம்பரக் குழியிலே அங்கமிட்டு ருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 384
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக