சிவவாக்கியம் | SivaVaakkiyam

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்
ஆடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 385

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jul 27, 2026