சிவவாக்கியம் | SivaVaakkiyam

விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ?
தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர் ஆவரோ.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 386

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jul 27, 2026