சிவவாக்கியம் | SivaVaakkiyam

வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்கள் ஆனவே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 387

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jul 27, 2026