சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதிஅல்ல
தக்கமிக்க நூல்களும் சாத்திரமும் அனாதிஅல்ல
ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அனாதியே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 399
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக