சிவவாக்கியம் | SivaVaakkiyam

மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது?
உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா?
பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
உண்மையாய் உரைக்கமுத்தி உட்கலந்து இருந்ததே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 400

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026