சிவவாக்கியம் | SivaVaakkiyam

அடக்கினால் அடங்குமோ அண்டம்அஞ் செழுத்துளே?
உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ
சடக்கிலாறு வேதமும் தரிக்கஓதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ?

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 401

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026