சிவவாக்கியம் | SivaVaakkiyam

உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும்
வெண்மையாகி நீரலே விளைந்துநின்ற தானதும்
உண்மையான ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 402

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026