சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல் பலகையாய்
செக்கிலாடும் எண்ணெய்போலச் சிங்குவாயு தேயுவும்
உக்கிலே ஒளிக்கலந்து உகங்களும் கலக்கமாய்ப்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே?
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 407
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக