சிவவாக்கியம் | SivaVaakkiyam

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பை உண்மையகத் தேர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 408

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026