சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம்
அன்றும்இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்
என்றும்என்றும் இருப்பதோர் இறுதியான அம்பலம்
ஒன்றிஒன்றி நின்றதுள் ஒனிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 414
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக