சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ
சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய் வேதம்நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 415
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக