சிவவாக்கியம் | SivaVaakkiyam

எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள்
இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலம்அறுத்தே ஆசைநீக்க வல்லீரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 416

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026