சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்
எட்டுஅக்க ரத்துளே உகாரமும் அகாரமும்
விட்டலர்ந்து மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > அப்பு - நீர் > பாடல்: 417
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக