சிவவாக்கியம் | SivaVaakkiyam

பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே?
பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.

சிவவாக்கியம்  > அப்பு - நீர் > பாடல்: 418

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026