சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழித்தும் இல்லையே.
சிவவாக்கியம் > அந்த - முடிவு > பாடல்: 419
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக