சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை இல்லையே.
சிவவாக்கியம் > அந்த - முடிவு > பாடல்: 420
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக